Photo of Palak puri by kamala shankari at BetterButter
431
3
0.0(0)
0

பாலக் பூரி

Dec-15-2017
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக் பூரி செய்முறை பற்றி

Colourful treat for kiddies

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாலக் கீரை 1 கப்
  2. கோதுமை மாவு
  3. உப்பு

வழிமுறைகள்

  1. பாலக் கீரையை நன்கு அரைத்து கொள்ளவும். இதை கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து 5 நிமிடம் ஊற வேண்டும்.
  2. பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.
  3. பூரியை உருளைக்கிழங்கு உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்