வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் மற்றும் வைட் கிரீம் சீஸ் மூஸ்

Photo of Chocolate and white cream cheese mousse by Jayanthy Asokan at BetterButter
668
2
0.0(0)
0

சாக்லேட் மற்றும் வைட் கிரீம் சீஸ் மூஸ்

Dec-15-2017
Jayanthy Asokan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் மற்றும் வைட் கிரீம் சீஸ் மூஸ் செய்முறை பற்றி

விப்பிங் கிரீம்,கிரீம் சீஸ், சாக்லேட் கலந்து ஒரு அருமையான பார்ட்டி டெஸெர்ட் ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரெஞ்ச்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. விப்பிங் கிரீம் 1கப்
  2. கிரீம் சீஸ் 1/2கப்
  3. காம்பௌண்ட் சாக்லேட் 100 க்ராம்ஸ்
  4. காஸ்டார் சுகர் 100கிராம்ஸ்
  5. ஜெலட்டின் 8கிராம்
  6. சாக்லேட் ஷேவ்ஸ் அலங்கரிக்க
  7. செர்ரி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. விப்பிங் கிரீமுடன் சர்க்கரை சேர்த்து ஸ்டிப்ப் பீக் வரும்வரை அடித்து கொள்ள வேண்டும்.
  2. ஜெலட்டினை கொஞ்சம் குளிரிந்த தண்ணீர் கொண்டு ப்ளூம் செய்ய வேண்டும்.
  3. கிரீம் சீஸ்யை நன்கு கிரீம் ஆக்கி கொள்ள வேண்டும்.
  4. பின் சீஸ்யை விப்பிங் கிரீமையுடன் நன்கு போல்டு செய்ய வேண்டும்.பின் ப்ளூம்ட் ஜெலட்டினை கலக்க வேண்டும்.
  5. சாக்லேட் மெல்ட் செய்து ஒரு பாதி விப்பிங் கிரீமில் கலக்க வேண்டும்.
  6. உயரமான க்ளாசில் அல்லது ஐஸ்கிரீம் பௌலில் சாக்லேட் விப்பிங் கிரீம் பாதி பின் வைட் கிரீம் பாதி என்று பைப்பிங் பாக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
  7. செர்ரி மற்றும் சாக்லேட் ஷேவ்ஸ் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்