நெய் சோறு | Ghee Rice in Tamil

எழுதியவர் fathoom hameed  |  15th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ghee Rice by fathoom hameed at BetterButter
நெய் சோறுfathoom hameed
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

நெய் சோறு recipe

நெய் சோறு தேவையான பொருட்கள் ( Ingredients to make Ghee Rice in Tamil )

  • பாஸ்மதி அரிசி 400 மில்லி
  • தேங்காய் பால் 200 மில்லி
  • தண்ணீர் 400 மில்லி
  • இஞ்சி பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  • தயிர் 2 மேஜைக்கரண்டி
  • ரம்பை இலை 1
  • பட்டை 1
  • ஏலக்காய் 5
  • கிராம்பு 2
  • நெய் 5 மேஜைக்கரண்டி
  • உப்பு (தேவைக்ககேற்ப)
  • முந்திரி பருப்பு 100 கிராம்
  • கிஸ்மிஸ் 50 கிராம்

நெய் சோறு செய்வது எப்படி | How to make Ghee Rice in Tamil

  1. அரிசியை களைந்து அதனுடன் தேங்காய் பால், தண்ணீர், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் நெய் விட்டு பட்டை, ஏளக்காய், கராம்பு, ரம்பை இலை விட்டு தாளிக்கவும்.
  3. அந்த தாளிப்புடன் இஞ்சிபூண்டு விழுது, தயிர் சேர்த்து தாளித்து அரிசியில் ஊற்றி ரைஸ் குக்கரில் வைக்கவும்.
  4. அரிசி பாதி வெந்ததும் முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் சேர்த்து சாதம் தயார் ஆனதும் சூடாக பரிமாறவும்.

Reviews for Ghee Rice in tamil (0)