வீடு / சமையல் குறிப்பு / இறால் வறுவல்

Photo of Prawn tikka masala by Mughal Kitchen at BetterButter
279
3
0.0(0)
0

இறால் வறுவல்

Dec-15-2017
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இறால் வறுவல் செய்முறை பற்றி

Sea food recipe

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இறால் 500 கிராம்
  2. இஞ்சி,பூண்டு விழுது ஒருமேஜைக்கரண்டி
  3. எலுமிச்சைபழம் அரைபாகம்
  4. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒருமேஜைக்கரண்டி
  5. மைதா ஒருமேஜைக்கரண்டி
  6. சோளமாவு ஒருமேஜைக்கரண்டி
  7. கடலைமாவு ஒருமேஜைக்கரண்டி
  8. ஒரு முட்டையின் வெள்ளைகரு மட்டும்
  9. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. இறாலை சுத்தம் செய்து வைக்கவும்
  2. கொடுத்து உள்ள அனைத்து பொருட்களையும் சோ்க்கவும்
  3. நன்கு மசாலக்களை கலவையாக கலக்கவும்
  4. அரைமணி நேரம் ஊற வைத்து எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும். சுவையான ஹோட்டல் மாடல் இறால் டிக்கா மசாலா தயாா்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்