வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரூட் கஸ்ட்டர்ட்

Photo of Fruit Custard by neela karthik at BetterButter
477
2
0.0(0)
0

ஃப்ரூட் கஸ்ட்டர்ட்

Dec-16-2017
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரூட் கஸ்ட்டர்ட் செய்முறை பற்றி

மிக எளிமையாக அதே நேரத்தில் சுவையான சத்தான ரெசிபி குழந்தைகளை பழம் இப்படி சாப்பிட வைப்பது எளிது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கஸ்ட்டர்ட் பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
  2. சர்க்கரை 1/4 கப்
  3. பால் 1 கப் +3 டேபிள் ஸ்பூன்
  4. விருப்பப்பட்ட பழங்களில் சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் பாலை குறைவான தணலில் கொதிக்க விடவும்.
  2. கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் பாலில் கட்டியில்லாமல் கஸ்ட்டர்ட் பவுடரை கரைத்து வைக்கவும்.
  3. பாலுடன் கரைத்த கஸ்ட்டர்டை சேர்த்து கிளறவும். பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
  4. நான் வெண்ணிலா பிளேவர் கஸ்ட்டர்டை பயன்படுத்தினேன்.
  5. குளிர்ந்த பாலில் கட்டி விழாது கட்டி இருந்தால் நன்கு மசித்து பிறகு அடுப்பில் வைக்கவும்.
  6. அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.
  7. சர்க்கரை கரைந்து ஓரளவு கெட்டி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.
  8. பிடித்த பழங்களை நறுக்கி கொள்ளவும்.
  9. பால் நன்றாக ஆறியதும் அதனுடன் பழங்களை சேர்க்கவும்.
  10. ஒருமுறை நன்கு கலந்து விடவும்.
  11. பிரிட்ஜில் வைத்து சில்லென பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்