Photo of Mini jangiri by neela karthik at BetterButter
683
2
0.0(0)
0

ஜாங்கிரி

Dec-16-2017
neela karthik
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

ஜாங்கிரி செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. உளுந்து 200 கிராம்
  2. சர்க்கரை 150 கிராம்
  3. கேசரி பவுடர் 2 பின்ச்
  4. எண்ணெய் பொரிக்க
  5. எலுமிச்சம்பழ சாறு சிறிது

வழிமுறைகள்

  1. உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அதை தண்ணீர் அதிகம் தெளிக்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  3. அதனுடன் கேசரி பவுடர் சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. மாவில் சிறிது எடுத்து கவரில் வைத்து ரெடியாக வைக்கவும்.
  5. பிறகு சர்க்கரையில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து சிறிது கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.
  7. கவரில் சிறிய துளை போட்டு எண்ணெய் காய்ந்ததும் ஜாங்கிரியை பிழியவும்.
  8. முதல் முறை சிறிது வடிவம் ஒரு மாதிரியாக இருக்கும் இரண்டாவது முறை ஓரளவு சரியாக வரும்.
  9. அதனை சர்க்கரை பாகில் இரண்டு பக்கமும் திருப்பி நனைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்