வீடு / சமையல் குறிப்பு / பலாக்கொட்டை கிரேவி

Photo of Jackseed Gravy by fathoom hameed at BetterButter
304
3
0.0(0)
0

பலாக்கொட்டை கிரேவி

Dec-16-2017
fathoom hameed
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாக்கொட்டை கிரேவி செய்முறை பற்றி

பாலா பழத்தின் விதை வைத்து செய்யும் ருசியான கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாக்கொட்டை 20
  2. சின்ன வெங்காயம் 15
  3. கருவேப்பிலை (சிறிதளவு)
  4. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  5. இரால் 5
  6. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  7. தக்காளி 1 (சிறியது)
  8. மசாலா தூள் 2 மேஜக்கரண்டி (காயல்பட்டிணம் மசாலா தூள்: வத்தல் - 300 கிராம் மல்லி - 75 கிராம் மஞ்சள் - 25 கிராம் சீரகம், சோம்பு, மிளகு - தலா 20 கிராம்)

வழிமுறைகள்

  1. பலாக்கொட்டையை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் எண்ணெய் வி்ட்டு நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  3. இந்த தாளிப்புடன் நறுக்கிய பலாக்கொட்டை, மீதம் உள்ள வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடன் தோல் நீக்கிய இரால், உப்பு, மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  4. சூடான சாதம், சப்பாதியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்