Photo of Pav Bhaji by fathoom hameed at BetterButter
504
5
0.0(0)
0

பாவ் பாஜி

Dec-16-2017
fathoom hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி செய்முறை பற்றி

மும்பை பாவ் பாஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • இந்திய
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 3
  2. காலிஃப்ளவர் 1 கப்
  3. பீன்ஸ் 6
  4. பீட்ரூட் 1 சிறியது
  5. கேரட் 1 பெரியது
  6. பட்டானி 1/2 கப்
  7. வெங்காயம் 1
  8. குடைமிளகாய் 1 கப்
  9. தக்காளி 4
  10. பச்சை மிளகாய் 2
  11. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  12. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  13. கரம்மசாலா 2 தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  15. சீரகம் 1 தேக்கரண்டி
  16. உப்பு (தேவைக்கேற்ப)
  17. சீனி 2 தேக்கரண்டி
  18. மல்லி இலை (சிறிதளவு)
  19. வெண்ணெய் 5 தேக்கரண்டி
  20. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு, காரட், காலிஃப்ளவர், பீட்ரூட், பீன்ஸ் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வைக்கவும்.
  2. காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதை கொஞ்சம் மசித்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் வெண்ணெய் ஊற்றி அதில் சீரகம் போட்டு தாளிக்கவும்.
  4. அதனுடன் குடைமிளகாய், வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்தவும்.
  6. இதில் மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள், சீனி, தக்காளி சேர்க்கவும்.
  7. தக்காளி நன்கு வெந்ததும் பட்டாணி போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  8. சிறிது வெந்ததும் மசித்து வைத்த காயகறிகள் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
  9. பின் அதில் எலுமிச்சை சாறு, மல்லி இலை தூவி பாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்