வீடு / சமையல் குறிப்பு / கோதுமை இடியாப்பம்

Photo of Kothumai idiyappam by Rabia Hamnah at BetterButter
314
3
0.0(0)
0

கோதுமை இடியாப்பம்

Dec-16-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை இடியாப்பம் செய்முறை பற்றி

ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு.

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு-1 கப்
  2. அரிசி மாவு-1/4 கப் (இடியாப்பம் மாவு)
  3. உப்பு -1/2 ஸ்பூன்
  4. சுடு தண்ணீர்- தேவைக்கு
  5. எண்ணெய்-2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவை தட்டி குறைந்த தணலில் மனம் வரும்வரை வறுக்கவும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அரிசி மாவு, உப்பு சேர்க்கவும்.
  2. இப்பொழுது சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடியாப்பத்திற்கு கிண்டுவது போல் மாவை சேர்க்கவும்.15 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. பின்பு 2ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இடியாப்பத் தட்டில் மாவை வீசி இட்லி சட்டியில் அவிக்கவும். 2 - 3 நிமிடங்களில் வெந்துவிடும்.
  4. சுவையான ஆரோக்கியமான கோதுமை இடியாப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்