Photo of Kaara semiya by fathima razeeth at BetterButter
1154
2
0.0(0)
0

கார சேமியா

Dec-16-2017
fathima razeeth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார சேமியா செய்முறை பற்றி

கார சேமியா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா200கிராம்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. பச்ச மிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. கேரட் 100
  7. பீன்ஸ் 100
  8. பட்டாணி 50
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 100
  11. பட்டை 2 பீஸ்
  12. மிளகாய் தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கொதி வந்ததும் பட்டை மற்றும் வெங்காயம் சேர்க்க வேண்டும்
  2. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய்,கேரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கியதும் உப்பு,மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதா கவும்
  4. இதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. கொதித்ததும் சேமியா சேர்த்து அடுப்பை மிதமாக சூட்டில் வைக்கவும்
  6. சேமியா மற்றும் காய்கறி வெந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்