வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரென்ச் டோஸ்ட்

Photo of French toast by Rabia Hamnah at BetterButter
514
4
0.0(0)
0

ஃப்ரென்ச் டோஸ்ட்

Dec-16-2017
Rabia Hamnah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரென்ச் டோஸ்ட் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்ரட்-10
  2. முட்டை-2
  3. பால்-1/2 கப்
  4. சக்கரை-4 டேபிள் ஸ்பூன்+ தேவைக்கு
  5. பட்டர் அல்லது நெய்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் முட்டையுடன் பால்+ சக்கரை சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.
  2. பின்பு தோசை கல்லை காய வைத்து இருபுறமும் நெய் இட்டு சுட்டெடுக்கவும். சுவையான ஃப்ரென்ச் டோஸ்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்