வீடு / சமையல் குறிப்பு / பின் வீல் சமோசா

Photo of Pin wheel samosa by neela karthik at BetterButter
335
2
0.0(0)
0

பின் வீல் சமோசா

Dec-16-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பின் வீல் சமோசா செய்முறை பற்றி

குழந்தைகளுக்காக வித்தியாசமான வடிவமாய் எளிமையாக செய்து தரலாம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 1 கப்
  2. தயிர் 2 டேபிள் ஸ்பூன்
  3. ரவை 2 டேபிள் ஸ்பூன்
  4. வேக வைத்த உருளைகிழங்கு 2
  5. மல்லிதூள் 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. ம.தூள் சிறிது
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வெங்காயம் 1 பொடியாக அரிந்து
  10. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. உ.கிழங்கை மசித்து, வெங்காயம், உப்பு, மிளகாய், மசால் தூள் கலந்து பிசைந்து வைக்கவும்.
  2. மைதாவுடன் தயிர், ரவை, உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின் அதை சப்பாத்தி போல் தேய்த்து அதில் கிழங்கு கலவையை பரப்பி விடவும்.
  4. அதனை கலவையுடன் டைட்டாக ரோல் செய்யவும்.
  5. அதனை சிறு சிறு துண்டாக வெட்டி மெதுவாக பிரஸ் செய்யவும்.
  6. அதனை மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்த கரைசலில் தோய்க்கவும்.
  7. எண்ணெய் காய்ந்ததும் அதனை பொரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்