வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் வெங்காயம் பக்கோடா

Photo of Chicken and onion pakoda by Rabia Hamnah at BetterButter
468
3
0.0(0)
0

சிக்கன் வெங்காயம் பக்கோடா

Dec-16-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் வெங்காயம் பக்கோடா செய்முறை பற்றி

சிக்கன் இல்லாமல் பார்ட்டியா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. எலும்பில்லா கோழி கறி-1/4 கி
  2. வெங்காயம்-2
  3. பச்சை மிளகாய் -2
  4. கறிவேப்பிலை மல்லி இலை- 1 கொத்து
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட்-3 ஸ்பூன்
  6. உப்பு- தேவைக்கு
  7. மிளகாய் தூள்-2 ஸ்பூன்
  8. சிக்கன் பொடி- 2 ஸ்பூன்
  9. மிளகுத்தூள்-2 ஸ்பூன்
  10. எலுமிச்சை சாறு- 4 ஸ்பூன்
  11. கடலைமாவு- 1 கப்
  12. கார்ன் ஃப்ளார்- 3 டேபிள் ஸ்பூன்
  13. சோடாப்பு-1/4 ஸ்பூன்
  14. எண்ணெய் - பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து உதிர்த்து வைக்கவும்.
  2. வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  3. பின்பு சிக்கன், மற்றும் நறுக்கியவற்றை சேர்த்து கடலை மாவு, கார்ன்ப்ளார், சிக்கன் 65 பொடி, மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு விழுது,தேவைக்கு உப்பு, சோடாப்பூ சேர்த்து, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  4. எலுமிச்சை சாறு சேர்த்து பக்கோடா பதத்திற்கு கலக்கவும்.
  5. பின்பு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான சிக்கன் பக்கோடா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்