Photo of Tapioca Smiley by Yasmin Shabira at BetterButter
355
5
0.0(1)
0

Tapioca Smiley

Dec-16-2017
Yasmin Shabira
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த மரவள்ளி கிழங்கு : 1 கப்
  2. கார்ன் ஃப்ளோர் : 2 மேசை கரண்டி
  3. ப்ரெட் க்ரம்ஸ் : 1/4 கப்
  4. மிளகு தூள் : 1 மேசைக்கரண்டி
  5. உப்பு : 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வேக வைத்த மரவள்ளி கிழங்கை நன்றாக மசித்து கொள்ளவும்...
  2. துருவிய மரவள்ளி கிழங்குடன் ப்ரெட் க்ரம்ஸ், கார்ன் ஃப்ளோர், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்...
  3. பிசைந்த மாவை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்...
  4. பின்னர் அதை எடுத்து மைதாவை லேசாக டஸ்ட் செய்து கொண்டு சப்பாத்தி போல் விரிக்கவும்.
  5. மிதமான திக்னஸ்சில் விரித்த பின் ஸ்மைலி மோல்ட் அல்லது ஸ்ட்ரா மற்றும் ஸ்பூனால் கண்கள் & வாய் வடிவம் கொடுக்கவும்...
  6. எண்ணெய் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிக்களை பொறித்து எடுக்கவும்...!!!
  7. இங்கு கொடுக்க பட்டுள்ள அளவிற்கு 15 ஸ்மைலிகள் வரும்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Dec-17-2017
Adaikkammai Annamalai   Dec-17-2017

Super dr... Perfect shape

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்