வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் மில்க் அல்வா

Photo of Apple milk halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
456
2
0.0(0)
0

ஆப்பிள் மில்க் அல்வா

Dec-17-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் மில்க் அல்வா செய்முறை பற்றி

ஆப்பிளை வைத்து செய்யும் எளிமையான பார்ட்டி டெஸ்ட் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிள் - 2
  2. கன்டன்ஸ் மில்க் - 125 எம் எல்
  3. கோவா (அன்ஸ்வீட்டன்ட்) - 50 கிராம்ஸ்
  4. ஏலக்காய் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் - தலா 5
  6. நெய் - 2 மேஜைகரண்டி
  7. கன்டன்ஸ் மில்க்ற்கு பதிலாக பால் 150 எம் எல் மற்றும் சீனி 1/3 கப் சேர்த்தும் செய்யலாம்.

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்
  2. கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு பாதாம் பருப்பு கிஸ்மிஸ் வறுத்து எடுக்கவும்
  3. அதே கடாயில் துருவிய ஆப்பிளை போட்டு நன்றாக வதக்கவும்
  4. நன்றாக வதக்கியபின் கன்டன்ஸ் மில்க் சேர்க்கலாம்
  5. சிறிது நேரம் கழித்து கோவா சேர்க்கவும்
  6. நன்றாக சூருள கிளறவும். ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்த முந்திரி பாதாம் கிஸ்மிஸ் போட்டு பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்