வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் பொரியல்

Photo of Cabbage poriyal by Adaikkammai Annamalai at BetterButter
377
7
0.0(0)
0

முட்டைகோஸ் பொரியல்

Dec-17-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் பொரியல் செய்முறை பற்றி

ஈஸியாக செய்ய சைடு டிஷ் .. அனைத்து விஷஷேங்களிலும் இருக்ககூடிய பாரம்பரிய உணவு கல்யாண வீட்டில்... அனைத்து இடங்களிலும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் - 1
  2. பச்சைமிளகாய் - 3
  3. உப்பு - தேவையான அளவு
  4. எண்ணெய் -2 ஸ்பூன்
  5. கடுகு - 1/2 ஸ்பூன்
  6. உளுந்து - 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் முட்டைகோஸை சுத்தம் செய்து அதன் பின் நறுக்க வேண்டும்.. வெங்காயம் நறுக்க வேண்டும்.
  2. பின் எண்ணையை காய வைத்து கடுகு.. உளுந்து... கருவேப்பிலை போட்டு பொரிக்கவும்
  3. பொரிந்த பின் பச்சைமிளகாய் 2 போட்டு .. வெங்காயதத்தை வதக்க வேண்டும் சிறிது உப்பு போடவும்.
  4. அதன் பின் ஒரு பாத்திரத்தில் தண்ணி காய வைத்து, அது நன்கு கொதித்த பின் அதில் முட்டைகோஸை கொட்டி ஒரு கொதி கொதித்தவுடன் இறக்கவும்.
  5. பின் எடுத்த முட்டைகோஸை வெங்காயம் வதங்கியதும் போட்டு வதக்கவும். உப்பு போதவில்லை என்றால் போட்டு இறக்கவும்.
  6. சுவையான முட்டைகோஸ் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்