Photo of Sweetpotato Mooncake by fathoom hameed at BetterButter
313
7
0.0(2)
0

Sweetpotato Mooncake

Dec-17-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீனி கிழங்கு 1/4 கிலோ
  2. சிறு பருப்பு 1/4 கப்
  3. கன்டன்ஸ்ட் மில்க் 4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சீனி கிழங்கை அவித்து தோல் நீக்கி 2 மேஜைக்கரண்டி கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. சிறுபருப்பையும் ஊற வைத்து அவித்து கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
  3. சீனி கிழங்கிள் சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி அதன் நடுவே அரைத்த சிறுபருப்பில் சிறு உருண்டை வைத்து மூடவும்.
  4. மூன் கேக் அச்சு அல்லது வேறு ஏதாவது பிஸ்கட் அச்சில் வைத்து செட் செய்து பரிமாறவும்.
  5. மிக சுலபமான சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த பார்டி ஸ்னாக்ஸ் ரெடி.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-26-2017
Pushpa Taroor   Dec-26-2017

Good

Saranya Manickam
Dec-17-2017
Saranya Manickam   Dec-17-2017

Outstanding

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்