Photo of Cashew Milk Toffee by Nafeesa Buhary at BetterButter
694
4
0.0(3)
0

Cashew Milk Toffee

Dec-17-2017
Nafeesa Buhary
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • ஸ்ரீலங்கன்
  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மில்க் மெய்ட் - 400g
  2. சர்க்கரை - 220g
  3. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் - 1/4 கப்
  5. வறுத்து நறுக்கிய முந்திரி - 50g
  6. வெண்ணிலா எஸ்சன்ஸ் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நறுக்கிய முந்திரிகளை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பேக்கிங் டிரேயில் சிறிது வெண்ணெய் தேய்த்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. அடி கனமான (அல்லது) நான்ஸ்டிக் பாத்திரத்தில் மில்க் மெய்ட், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வரை கைவிடாமல் நன்கு கிளறவும்.
  4. மில்க் மெய்ட், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலவை கொதித்து கெட்டியாக வரும் நிலையில் வெண்ணெய், வெண்ணிலா எஸ்சன்ஸ் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து இன்னும் 12-15 நிமிடங்கள் வரை நன்கு கிளறவும்.
  5. மேலுள்ள கலவை கெட்டியாகி பாத்திரத்தில் இருந்து பிரிந்து வரும் பருவத்தில் தீயை அணைத்து பேக்கிங் டிரேக்கு மாற்றவும்.
  6. இதனை ஒரு 10 நிமிடங்கள் அல்லது கெட்டியாக செட் ஆகும் வரை வைக்கவும்.
  7. செட் ஆனதும் விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.. சுவையான "கெஷிவ் மில்க் டோஃபி" தயார்! உங்கள் விஷேச காலங்களை இந்த சுலபமான ரெசிபி மூலம் இன்னும் விஷேசம் ஆக்குங்கள்!!

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Syed Ismail
Dec-19-2017
Syed Ismail   Dec-19-2017

Looks tasty!!

Seyed Mohamed
Dec-17-2017
Seyed Mohamed   Dec-17-2017

Yummy yummy!!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்