வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு கார சட்னி

Photo of Chettinad Spicy chutney by Adaikkammai Annamalai at BetterButter
1254
12
0.0(0)
0

செட்டிநாடு கார சட்னி

Dec-17-2017
Adaikkammai Annamalai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு கார சட்னி செய்முறை பற்றி

இட்லி.., வெள்ளை பணியாரம் ., தோசை எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும் இந்த கார சட்னி. மிக சீக்கிரத்தில் செய்ய கூடிய சை டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் - 2
  2. தக்காளி - 2
  3. வரமிளகாய் -6
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - 3 ஸ்பூன்
  6. கடுகு - 1/2 ஸ்பூண்
  7. உளுந்து - 1 ஸ்பூன்
  8. பெருங்காயம் - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் மிக்ஸியில் வெங்காயம் .., தக்களி .., வரமிளகாய்.., உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
  2. இது மாதிரி அரைச்சு எடுத்துக் கொள்ளவும்.
  3. ஒரு இருப்பு சட்டியில எண்ணெய் சேர்த்து அதில் கடுகு ... உளுந்து.. பெருங்காயம்.. போட்டு தாளிக்கவும்
  4. தாளித்தவுடன் அரைத்ததை கொட்டி கொதிக்கவிடவும்
  5. கொஞ்ச வெங்காயம் பச்சை வாடை இல்லாத அளவுக்கு கொதித்த பின் இறக்கவும்
  6. சுவையான கார சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்