வீடு / சமையல் குறிப்பு / ஆளிவிதைப் பொடி

Photo of Flax seed podi / Alsi Powder by Sathya Priya Karthik at BetterButter
6123
117
5.0(0)
0

ஆளிவிதைப் பொடி

Jan-27-2016
Sathya Priya Karthik
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • லோ கொலஸ்ட்ரால்
  • பேசிக் ரெசிப்பி
  • ஸாட்டிங்
  • ரோசஸ்டிங்
  • தமிழ்நாடு
  • தினமும்
  • ஈஸி
  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/4 கப் ஆளிவிதை
  2. 1 பல் பூண்டு
  3. 1 சிறிய அளவு புளி
  4. 2 காய்ந்த மிளகாய்
  5. 1 தேக்கரண்டி கொப்பரைத் தேங்காய்
  6. 5-10 கறிவேப்பிலை
  7. 1/4 தேக்கரண்டி சீரகம்
  8. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. வெறுமனே ஆளி விதையை வறுக்கவும், வெடிக்கும்வரை. வேறொரு பாத்திரத்தில் ஆறவைப்பதற்கு மாற்றவும்.
  2. வெறுமனே கறிவேப்பிலையை வறுத்து, கரிவேப்பிலை பாதி வேகும்போதே காய்ந்த மிளகாயைச் சேர்க்கவும். இரண்டும் மொறுமொறுப்பாகும்வரை வறுக்கவும்.
  3. கொப்பரைத் தேங்காயை வறுத்து ஆறவைக்கவும்.
  4. சீரகத்தை வறுத்து ஏற்கனவே வறுத்தக் கலவையோடு சேர்க்கவும். பூண்டு சேர்க்கவேண்டுமானால் சிறிது நேரம் வறுக்கவும்.
  5. ஆறவைத்து எல்லாவற்றையும் புளியோடும் உப்போடும் கரடுமுரடானத் தூளாக அரைத்துக்கொள்ளவும்.
  6. சுவையான உங்கள் ஆளிவிதைப் பொடி தயார். பிரிட்ஜில் சேமித்து, எல்லாவற்றோடும் திணிப்பாகச் சேர்க்கவும். இட்லி, தோசை அல்லது தயிரோடு கொஞ்சம் பொடி சேர்த்து சப்பாத்தியுடன் சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்