வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ பான் கேக்

Photo of Potato pan cake by neela karthik at BetterButter
274
3
0.0(0)
0

பொட்டேட்டோ பான் கேக்

Dec-17-2017
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ பான் கேக் செய்முறை பற்றி

உருளைகிழங்கை வைத்து எளிய வித்தியாசமான குழந்தைகள் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிய ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைகிழங்கு 2
  2. சீஸ் 100 கிராம்
  3. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 1
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. முட்டை 2
  8. எண்ணெய் 5 முதல் 6 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உ.கிழங்கை தோல் சீவி துருவி கொள்க.
  2. அதனை ஈரப்பதம் இல்லாதவாறு துணியில் வைத்து பிழியவும்.
  3. முட்டையை அடித்து தனியே வைக்கவும்.
  4. அதனுடன் சீஸ் மிளகாய் அடித்து வைத்த முட்டை கொ.ம.இலை உப்பு சேர்த்து கலக்கவும்.
  5. தவாவில் எண்ணெய் ஊற்றி அதன் மேல் இக்கலவையை வைத்து பரப்பவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  7. சுவையான வித்தியாசமான ரெசிபி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்