வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரென்ச் ஃப்ரைஸ்

Photo of French fries by Rabia Hamnah at BetterButter
526
2
0.0(0)
0

ஃப்ரென்ச் ஃப்ரைஸ்

Dec-17-2017
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரெஞ்ச்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக் கிழங்கு - 2 பெரியது
  2. உப்பு - தேவைக்கு
  3. மிளகு தூள்- தேவைக்கு
  4. எண்ணெய்- பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை தோலை சீவி விட்டு, நீள நுளமாக ஃப்ரென்ச் ஃப்ரைக்கு வெட்டுவது போல் வெட்டி வைக்கவும்.
  2. தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின்பு 10 நிமிடம் கழித்து கொதிக்க வைக்கவும். ஐந்து நிமிடம் கொதித்தால் போதுமானது.
  4. பின்பு வடிகட்டி விட்டு சுத்தமான துனியை கொண்டு துடைக்கவும்.
  5. பத்து நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும்.
  6. பின்பு எண்ணெயை காய வைத்து பொரித்து எடுக்கவும்.
  7. பொரித்த கிழங்கை மீண்டும் இரண்டாது முறை பொரித்து எடுத்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்