Photo of Chettinaad fish fry by Adaikkammai Annamalai at BetterButter
484
6
0.0(1)
0

Chettinaad fish fry

Dec-18-2017
Adaikkammai Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீன் - தேவையான அளவு
  2. உப்பு - தேவயான அளவு
  3. எண்ணெய் - பொரிக்கும் அளவு
  4. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
  5. வரமிளகாய் - 4
  6. மல்லி - 1 ஸ்பூன்
  7. சீரகம் - 1 ஸ்பூன்
  8. இஞ்சி - சிறு துண்டு
  9. வெங்காயாம் - 1/2
  10. தக்காளி -1/2
  11. இவைகளை அரைத்து எடுக்கவேண்டும்.

வழிமுறைகள்

  1. முதலில் மீனை சுத்தம் செய்து எடுத்து அதில் 2 பூண்டு தோல் உரிக்கமல் சோம்பு சேர்த்து நச்சு மீனில் சேர்த்து தடவி ஒரு 10 நிமிடம் வைக்கவும்
  2. அதன் பின் அரைத்து வேண்டிய பொருட்களை அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. பின் 10 நிமிடம் ஆன பின் அந்த மீனை எடுத்து அரைத்த மசாலை சேர்த்து தடவி மீன் குலையாமல் மெதுவாக பிரட்டி வைக்கவும் சற்று நேரம்
  4. சிறிது நேரம் ஆன பின் இருப்பு சட்டியில் கொஞ்சமாக எண்ணெய் ஊத்தி அதில் ஒவ்வொன்றாக போட்டு மெதுவாக பொரித்து எடுக்கவும்
  5. சுவையான செட்டிநாடு பிஷ் பிரை தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yasmin Shabira
Dec-18-2017
Yasmin Shabira   Dec-18-2017

Super dr... And nice display

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்