வீடு / சமையல் குறிப்பு / மட்டன் நெய் ரோஸ்ட்

Photo of Mutton Ghee Roast by fathoom hameed at BetterButter
362
4
0.0(0)
0

மட்டன் நெய் ரோஸ்ட்

Dec-18-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் நெய் ரோஸ்ட் செய்முறை பற்றி

நெய்யில் பொறித்த ஆட்டிரைச்சி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டிறைச்சி 1/2 கிலோ
  2. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  3. உப்பு (தேவைக்கேற்ப)
  4. நெய் 2 மேஜைக்கரண்டி + 2 மேஜைக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. ரம்பை இலை 1
  7. பட்கல் மிளகாய் 5
  8. காய்ந்த மிளகாய் 3
  9. மிளகு 1/2 மேஜைக்கரண்டி
  10. மல்லி 1/2 மேஜைக்கரண்டி
  11. சோம்பு 1/2 தேக்கரண்டி
  12. சீரகம் 1 தேக்கரண்டி
  13. பட்டை 1 சிறியது
  14. கராம்பு 2
  15. அன்னாசிப்பூ 1
  16. இஞ்சி 1 துண்டு
  17. பூண்டு 2 பல்
  18. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  19. தயிர் 2 மேஜைக்கரண்டி
  20. வெல்லம் 1 மேஜைக்கரண்டி
  21. கருவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி அதில் ரம்பை இலை, இஞ்சிபூண்டு விழுது போட்டு தாளிக்கவும்.
  2. பின் அதில் ஆட்டிறைச்சியுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  3. ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், பட்கல் மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, மல்லி, பட்டை, கராம்பு, அன்னாசி பூ சேர்த்து நன்றாக வெறுப்பிக் கொள்ளவும்.
  4. வெறுப்பிய பொருட்களுடன் இஞ்சி, பூண்டு, ஊலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி நெய் விட்டு அரைத்த கலவையை போட்டு அதனுடன் தயிர் ஊற்றி வதக்கவும்.
  6. நக்கு வதங்கியதும் வேகவைத்த ஆட்டிரைச்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வைத்து அடுப்பை அனைக்கவும்.
  7. காரம், இனிப்பு சுவை கொண்ட விதியாசமான சைட் டிஷ்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்