வீடு / சமையல் குறிப்பு / கோபி குலிஸ்தான்

Photo of Gopi gulisthan by கமலாஸ் tech at BetterButter
191
2
0.0(0)
0

கோபி குலிஸ்தான்

Dec-18-2017
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோபி குலிஸ்தான் செய்முறை பற்றி

பார்ட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலி ப்ஃ ளவர் 1/2
  2. பெல்லாரி 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி சிறிது
  5. தயிர்1/2 கப்
  6. கரம் மசாலா 1/2 டீ ஸ்பூன்
  7. காரப்பொடி 1/2 டீ ஸ்பூன்
  8. மஞ்சப்பொடி சிறிது
  9. சீரகம் 1 டீ ஸ்பூன்
  10. பச்சை பட்டாணி 1 பிடி
  11. பிரிஞ்சி இலை 1

வழிமுறைகள்

  1. காலி ப்ஃளவர் உப்பு போட்டு கொதி விடவும்
  2. எண்ணையில் பொன்னிறத்தில் பொரிக்கவும்
  3. வெங்காயம் பச்சையாய் அரைக்கவும்
  4. தக்காளி ,இஞ்சி வதக்கி அரைக்கவும்
  5. வாணலியில் எண்ணை ஊற்றவும்
  6. பிரிஞ்சி இலை ,சீரகம் தாளித்து வெங்காய விழுது வதக்கி, தக்காளி விழுது வதக்கி தயிர ஊற்றி மசாலா சாமான்களை போட்டு உப்பு, காலிப் ஃளவர் போட்டு தண்ணீர்விட்டு 5 நிமிடம் கழித்துவேக வைத்த பட்டாணி மல்லி போடவும்.
  7. முந்திரி அரைத்து போடவும்.
  8. ஆம்சூர் பொடி போடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்