Photo of Simple gobi 65 by ரம்யா ஜெயக்குமார் at BetterButter
401
4
0.0(1)
0

Simple gobi 65

Dec-18-2017
ரம்யா ஜெயக்குமார்
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிபிளவர் 200கி
  2. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1.5 ஸ்பூன்
  4. மைதா, அரிசி மாவு தலா 3 ஸ்பூன்
  5. உப்பு தேவையானது

வழிமுறைகள்

  1. காலிபிளவர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மைதா, அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
  2. நன்றாக கலந்து பிரிஜ்ஜில் 5 நிமிடம் வைக்கவும்.
  3. பிறகு நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  4. சூடான சுவையான சிம்பிள் கோபி 65 தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Yodhini sha
Dec-18-2017
Yodhini sha   Dec-18-2017

Simple great receipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்