வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சூப்

Photo of Tomato soup by கமலாஸ் tech at BetterButter
990
4
0.0(0)
0

தக்காளி சூப்

Dec-18-2017
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சூப் செய்முறை பற்றி

ஆரோக்யம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி 3
  2. உப்பு
  3. வெண்ணை 1/2 டீஸ்பூன்
  4. காரப்பொடி
  5. ஜீனி
  6. மிளகுப்பொடி,

வழிமுறைகள்

  1. கொதிக்கும் தண்ணீரில் தக்காளி போடவும்
  2. தோல்உறித்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. வடி கட்டவும்
  4. அடுப்பில் வைத்து காரப்பொடி,ஜீனி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  5. இறக்கி மிளகு பொடி வெண்ணை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்