வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை ஊறுகாய்

Photo of Lime pickle by கமலாஸ் tech at BetterButter
364
2
0.0(0)
0

எலுமிச்சை ஊறுகாய்

Dec-18-2017
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை ஊறுகாய் செய்முறை பற்றி

காரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. எலுமிச்சை 10
  2. மஞ்சப்பொடி சிறிது
  3. 1 டேபிள் ஸ்பூன் காரப்பொடி
  4. 1 டேபிள் ஸ்பூன் சக்கரை
  5. 1 டேபிள் ஸ்பூன் உப்பு & எண்ணைய் 2 ஸ்பூன்
  6. கடுகு சிறிது
  7. பெருங்காய பொடி கொஞ்சம்

வழிமுறைகள்

  1. கொதிக்கும் வெந்நீரில் மஞ்சபொடி எலுமிச்சை போடவும்.
  2. ஆறியதும் சிறிய துண்டங்களாக நறுக்கவும்
  3. கொடுத்துள்ள சாமான்களை போட்டு தண்ணீரை மேலாக கொட்டி விடவும்.
  4. அடியில் உள்ள மஞ்சபொடி சேர்க்கவும்
  5. எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்