வீடு / சமையல் குறிப்பு / பனீர் பட்டர் மசாலா

Photo of Paneer Butter masala by fathoom hameed at BetterButter
663
6
0.0(0)
0

பனீர் பட்டர் மசாலா

Dec-18-2017
fathoom hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பனீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

பனீர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் 250 கிராம்
  2. வெங்காயம் 2 + 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. சீரகம் 1/2 தேக்கரண்டி
  6. வெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  7. முந்திரி பருப்பு 10
  8. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  9. மல்லி தூள் 1 தேக்கரண்டி
  10. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  11. உப்பு (தேவையான அளவு)

வழிமுறைகள்

  1. முதலில் முந்திரியை பொரித்துக்கொள்ளவும்.
  2. 1 வெங்காயத்தை சிறிதாக நறுக்கி, 2 வெங்காயம், 2 தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் வெண்ணெய் விட்டு சீரகம், நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
  4. அதனுடன் அரைத்த விழுதை விட்டு, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லி தூள், உப்பு சேரத்து வதக்கவும்.
  5. தண்ணீர் ஊற்றி வேகவைத்து அதனுடன் பனீர் சேரத்து 5 நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்