Photo of PAROTTA by neela karthik at BetterButter
806
4
0.0(0)
0

பரோட்டா

Dec-19-2017
neela karthik
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரோட்டா செய்முறை பற்றி

ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா இனி வீட்டில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 2 கப்
  2. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மைதா சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு அதனை உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  3. ஒவ்வொன்றின் மேலும் எண்ணெய் தடவி ஒன்றின் மேல் ஒன்று வைக்கவும்.
  4. நன்றாக எண்ணெய் தடவி வைக்கவும்.
  5. 2 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்
  6. பிறகு அதனை ஒவ்வொன்றாக எடுத்து பெரியதாக சப்பாத்தி கட்டையில் பரப்பவும்.
  7. அதனை அப்படியே சுருட்டவும்.
  8. உருண்டையாக சுருட்டி சிறிது எண்ணெய் தடவி அரை மணி நேரம் திரும்ப ஊற விடவும்.
  9. பிறகு அதை எடுத்து மெலிதாக தேய்த்து எடுக்கவும்.
  10. மிதமாக தணல் வைத்து பொன்னறிமாக சுட்டு சூடாக பரிமாறவும்.
  11. அதனை லேசான சூட்டில் 2 உள்ளங்கையில் நடுவில் வைத்து இரண்டு முறை அடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்