வீடு / சமையல் குறிப்பு / அத்திபழ, பேரிச்சம்பழ பால்

Photo of Fig and Dates Milk by fathoom hameed at BetterButter
454
3
0.0(0)
0

அத்திபழ, பேரிச்சம்பழ பால்

Dec-19-2017
fathoom hameed
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அத்திபழ, பேரிச்சம்பழ பால் செய்முறை பற்றி

பார்டி டிரிங்க்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 2 கப்
  2. அத்திபழம் 4
  3. பேரிச்சம்பழம் 3 (விதை நீக்கியது)
  4. கன்டன்ஸ்ட் மில்க் 3 மேஜைக்கரண்டி
  5. முந்திரி பருப்பு 6
  6. சீனி (தேவைப்பட்டால்)

வழிமுறைகள்

  1. பாலுடன் அத்திபழம், பேரீத்தம்பழம், முந்திரி பருப்பு சேர்த்து ஊறவைக்கவும்.
  2. ஊறிய பின்னர் இதனுடன் மில்க் மெய்ட், சீனி சேர்த்து மிக்ஸியில் பிலன்ட் செய்யவும்.
  3. பின்னர் குளிரூட்டி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்