வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Ulunthu vadai by Rabia Hamnah at BetterButter
617
2
0.0(0)
0

உளுந்து வடை

Dec-19-2017
Rabia Hamnah
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் உளுந்து வடை

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுந்து-_250கிராம்
  2. எண்ணெய்_பொறிப்பதற்கு
  3. உப்பு_தேவைக்கு
  4. வெங்காயம்_150கிராம்
  5. துருவிய இஞ்சி-2 ஸ்பூன்
  6. மமிளகு- 1 ஸ்பூன்
  7. ப.மிளகாய்_3
  8. கறிவேப்பிலை,மல்லி இலை_தேவைக்கு

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பை 2மணிநேரம் ஊற வைக்கவும்…
  2. மிக்ஸியில் உளுந்துடன் தண்ணீர் தெளித்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு பாத்திரத்தில் கொட்டி அதில் உப்பு,,பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய், மல்லிஇலை,கறிவேப்பிலை , இஞ்ஞி, மிளகு போட்டு நன்றாக கிளறிக் கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கையை நனைத்து தண்ணீர் தொட்டு மாவை கையில் வைத்து நடுவில விரலை வைத்து ஓட்டை இடவும்.
  5. காய்ந்த எண்ணெய் போட்டு பொறித்து எடுக்கவும் …

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்