Photo of Kesar pista kulfi by neela karthik at BetterButter
913
3
0.0(1)
0

Kesar pista kulfi

Dec-19-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிஸ்தா உடைத்தது என்ற 10 முதல் 15
  2. பால் 1/2 லிட்டர்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. குங்கும பூ சிறிது

வழிமுறைகள்

  1. பாலை கொதிக்க விட்டு சிம்மில் வைத்து சுண்ட விடவும்.
  2. 30 நிமிடம் கழித்து அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
  3. குங்கும பூவை சூடான பாலில் கரைத்து வைக்கவும்.
  4. 5 நிமிடம் கழித்து குங்கும பூ கரைத்த பாலை ஊற்றி உடைத்த பிஸ்தா சேர்க்கவும்.
  5. நன்றாக கொதிக்க விட்டுஆற வைக்கவும்
  6. ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி டைட்டாக மூடி பீரிசரில் வைக்கவும்
  7. 4 முதல் 5 மணி நேரம் கழித்து எடுத்து பிஸ்தா தூவி பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-26-2017
Pushpa Taroor   Dec-26-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்