வீடு / சமையல் குறிப்பு / கீரை தால் ஃப்ரை

Photo of Spinach Dal Fry by Sowmya Sundar at BetterButter
378
2
0.0(0)
0

கீரை தால் ஃப்ரை

Dec-19-2017
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை தால் ஃப்ரை செய்முறை பற்றி

கீரை மற்றும் பாசி பருப்பு, மசூர் பருப்பு சேர்த்து செய்யும் சிம்பிளான டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாலக் கீரை/ வேறு கீரை- 1 கப்
  2. மசூர் பருப்பு - 1/2 கப்
  3. பாசிப்பருப்பு- 1/2 கப்
  4. உப்பு
  5. பச்சை மிளகாய்-3
  6. வெங்காயம்-3
  7. தக்காளி-2
  8. இஞ்சி- 1 துண்டு
  9. மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
  10. சீரகம் 1 டீஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் பருப்பு வகைகள் மற்றும் கீரை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து அதில் வெங்காயம், தக்காளி இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் .உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் அதில் வேக வைத்த கீரை பருப்பு வகைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை கலந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்