வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பூண்டு குழம்பு

Photo of Chettinad garlic Kuzhambu by fathima razeeth at BetterButter
653
5
0.0(0)
0

செட்டிநாடு பூண்டு குழம்பு

Dec-19-2017
fathima razeeth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு பூண்டு குழம்பு செய்முறை பற்றி

செட்டிநாடு பூண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நல்ல எண்ணெய் 100
  2. சின்ன வெங்காயம் 100
  3. தக்காளி 3
  4. பச்சை மிளகாய் 2
  5. பூண்டு 50
  6. கருவேப்பிலை 2ஸ்பூன்
  7. மிளகாய் பொடி 1 ஸ்பூன்
  8. மல்லி பொடி 3 ஸ்பூன்
  9. மஞ்ச பொடி 1 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. புளி சிறு உருண்டை
  12. சோம்பு 1 ஸ்பூன்
  13. வெந்தயம் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நல்ல எண்ணெய் விடு சூடு வந்ததும் வெந்தயம் மற்றும் சோம்பு சேர்த்து வெடிக்க விடவும்
  2. அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியதும் மிளகாய் பொடி,மஞ்ச பொடி,மல்லி பொடி,புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்
  5. குழம்பு நன்கு கொதித்ததும் நல்ல எண்ணெய் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்