வீடு / சமையல் குறிப்பு / பெசரபப்பு புனுகுலு

Photo of Pesarapappu punugulu by Geetha Sivanesan at BetterButter
570
2
0.0(0)
0

பெசரபப்பு புனுகுலு

Dec-19-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெசரபப்பு புனுகுலு செய்முறை பற்றி

பச்சை பயறை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும். பின் ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் ஒரு ஒரு ஸ்பூன் ஆக இந்த கலவையை போட்டு பொன்னிறமாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயறு 1 கப்
  2. வெங்காயம் (பொடியாக நறுக்கிய)1
  3. இஞ்சி 1 துண்டு
  4. பச்சை மிளகாய் 2
  5. கருவேப்பிலை 1 கொத்து
  6. கொத்தமல்லி இலை நறுகியது 2 மே. க
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பச்சை பயறை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும்.
  2. அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும். பின் ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் ஒரு ஒரு ஸ்பூன் ஆக இந்த கலவையை போட்டு பொன்னிறமாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்