வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் சூப்

Photo of Sweet corn soup by neela karthik at BetterButter
520
4
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் சூப்

Dec-19-2017
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் சூப் செய்முறை பற்றி

ரெஸ்ட்டாரன்ட் ஸ்டைல் சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஸ்வீட் கார்ன் 1/2 கப்
  2. கேரட் பீன்ஸ் 1/4 கப்
  3. மிளகு தூள் சிறிது
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. 1 ஸ்பூன் சோள மாவு + 1/4 கப் தண்ணீர் கரைசல்

வழிமுறைகள்

  1. முதலில் சிறிது கார்ன்களை விழுதாக அரைக்கவும்
  2. காய்கறிகளுடன் கார்ன் 2 நிமிடம் வதக்கி அதனுடன் விழுதை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. 5 நிமிடம் கொதிக்கவிட்டு அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றவும்.
  4. மேலும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சூப் ரெடி
  5. மிளகு தூள் உப்பு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்