வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் பிரட் மால்புவா

Photo of Instant bread malpuva by Krishnasamy Vidya Valli at BetterButter
291
4
0.0(0)
0

இன்ஸ்டன்ட் பிரட் மால்புவா

Dec-19-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் பிரட் மால்புவா செய்முறை பற்றி

பார்ட்டிக்கு வித்தியாசமான டெஸ்ட்/ஸ்வீட் செய்யலாம் என நினைப்பவர்களுக்காக இதோ இந்த எளிமையான டெஸ்ட்/ ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பிரட் ஸ்லைஸ் - 6
  2. சீனி - 1 / 4 கப்
  3. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  4. பாதாம் - 6
  5. நெய் / எண்ணெய் - பிரட்டை டீப் ப்ரை அல்லது ஷாலோ பிரை செய்வதற்கு தேவையானஅளவு

வழிமுறைகள்

  1. பிரட் ஸ்லைஸை வட்டமாக நறுக்கி வைக்கவும்
  2. கடாயில்நெய்/எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரட் ஸ்லைஸை ஷாலோபிரை அல்லது டீப்ப்ரை செய்து எடுக்கவும்
  3. தனியாக ஒரு கடாயில் 1/8 கப் தண்ணீர்விட்டு சீனி சேர்க்கவும்
  4. ஏலக்காய் பொடி தூவி விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கி ப்ரை செய்த பிரட்டை போட்டு இரண்டு நிமிடங்கள் ஊறவைக்கவும்
  5. பாதாம் பருப்புகளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  6. சீனி பாகில் இருந்து எடுத்து அதன் மேல் நறுக்கிய பாதாம் தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்