வீடு / சமையல் குறிப்பு / க்ரிஸ்ப்பி கார்ன்

Photo of Crispy Corn by neela karthik at BetterButter
317
2
0.0(0)
0

க்ரிஸ்ப்பி கார்ன்

Dec-19-2017
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரிஸ்ப்பி கார்ன் செய்முறை பற்றி

மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன் 1 கப்
  2. சோள மாவு 3 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. சாட் மசாலா 1/4 ஸ்பூன்
  6. சீரக தூள் 1/4 ஸ்பூன
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. தண்ணீர் கொதிக்க வைத்து கார்ன் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
  2. பிறகு தண்ணீர் வடித்து அதனுடன் சோள மாவு சேர்க்கவும்.
  3. பின் எண்ணெய் காய்ந்ததும் அதனை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. பொரித்த கார்ன் ல் மிளகாய் தூள் சாட் மசாலா உப்பு சீரக தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்