வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் வடை

Photo of Chicken vadai by Margaret Charles at BetterButter
440
2
0.0(0)
0

சிக்கன் வடை

Dec-19-2017
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் வடை செய்முறை பற்றி

சிக்கனில் செய்த வடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் கைம்மா 200கி
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 தே க
  5. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 2
  6. மஞ்சள் பொடி 1/2 தே க
  7. மிளகு பொடி 2 தே க
  8. சோம்பு பொடி 1 தே க
  9. முட்டை 1
  10. எண்ணெய் பொறித்தெடுபதற்கு
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சிக்கன் கைம்மாவை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைக்கவும்.
  2. வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைத்து எடுக்கவும்.
  3. பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கலவையை வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்