வீடு / சமையல் குறிப்பு / பொரித்த கறி அடை

Photo of Poritha kari adai by Margaret Charles at BetterButter
59
2
0.0(0)
0

பொரித்த கறி அடை

Dec-19-2017
Margaret Charles
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பொரித்த கறி அடை செய்முறை பற்றி

சிறு தவறுகள் செய்ததால் கிடைத்த சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் கைம்மா 100 கி
  2. முட்டை 2
  3. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 1
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. தக்காளி 1
  7. இஞ்சி பூண்டு விழுது 1 தே க
  8. பிரட் கிரம்ஸ் 1 தே க
  9. மஞ்சள் பொடி 1/2 தே க
  10. வத்தல் பொடி 1 தே க
  11. மல்லி பொடி 1 தே க
  12. சீரக பொடி 1 தே க
  13. மிளகு பொடி 1/2 தே க
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மட்டன் கைம்மாவை சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கவும்
  5. பின்னர் மஞ்சள் பொடி, வத்தல் பொடி, மல்லி பொடி, சீரக பொடி உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கவும்
  6. கறி வெந்தவுடன், மிளகு பொடி சேர்த்து இறக்கவும்
  7. இதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  8. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி இதை சிறு வடைகளாக பொரித்து எடுக்கவும்.
  9. பொரித்த வடைகளை எண்ணெய் வடித்து, முட்டை சேர்த்து கலக்கவும்.
  10. ஒரு தோசை கல்லில் அடை சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்