வீடு / சமையல் குறிப்பு / சென்னா பர்ஃபி

Photo of Channa barfi by neela karthik at BetterButter
497
1
0.0(0)
0

சென்னா பர்ஃபி

Dec-19-2017
neela karthik
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

சென்னா பர்ஃபி செய்முறை பற்றி

கடலைபருப்பை கொண்டு ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கடலை பருப்பு 1 கப்
  2. சர்க்கரை 3/4 கப்
  3. ஏலக்காய் 5
  4. பால் 1/4 லிட்டர்
  5. நெய் 1/4 கப்
  6. பிஸ்தா முந்திரி 10
  7. தேங்காய் சிறிது

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அதனை பால் ஊற்றி வேக விடவும்.
  3. வெந்ததும் அதை மிக்ஸியில் அரைத்து கடாயில் நெய் ஊற்றி கலவையை கொட்டி கிளறவும்.
  4. 10 நிமிடம் கழித்து சர்க்கரை ஏலக்காய் தேங்காய் கலந்து கிளறி கொண்டே இருக்கவும்
  5. நன்றாக சுருண்டு வரும்
  6. தட்டில் நெய் தடவி சுருண்டு வந்ததும் கலவையை கொட்டி மேல் பாதாம் பிஸ்தா தூவவும்
  7. ஆறியதும் சிறு துண்டாக வெட்டி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்