வீடு / சமையல் குறிப்பு / கரண்டி ஆம்லட்

Photo of Karandi Omelette by fathoom hameed at BetterButter
51
3
0.0(0)
0

கரண்டி ஆம்லட்

Dec-19-2017
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கரண்டி ஆம்லட் செய்முறை பற்றி

சுலபமான பார்டி ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 2
  2. வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் 1
  4. மல்லி இலை (சிறிதளவு)
  5. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  6. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  7. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  8. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  9. நெய் 3 மேஜைக்கரண்டி
  10. துருவிய சீஸ் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லி இலை நறுக்கிக் கொள்ளவும்.
  2. 2 முட்டையுடன் நறுக்கியவற்றை சேர்த்து மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீஸ் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
  3. குழி பணியார சட்டியில் நெய் தடவி முட்டையை உற்றி பணயாரம் சுட்டு எடுப்பது போல் சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்