வீடு / சமையல் குறிப்பு / மேங்கோ கேக்

Photo of Mango cake by Margaret Charles at BetterButter
450
2
0.0(0)
0

மேங்கோ கேக்

Dec-19-2017
Margaret Charles
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மேங்கோ கேக் செய்முறை பற்றி

மாம்பழம் சுவைக்க ஆசையா???

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • பிரிட்டிஷ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா மாவு 225 கி
  2. வெண்ணெய் 225 கி
  3. சர்க்கரை 225 கி
  4. முட்டை 2
  5. மேங்கோ பல்ப் 100கி
  6. பேக்கிங் பவுடர் 1 தே க
  7. உப்பு 1/2 தே க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா , பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து 3 முறை சலித்து வைக்கவும்.
  2. ப்ளெண்டர் கொண்டு வெண்ணையும் சர்க்கரையும் நன்கு கலக்கவும்.
  3. நன்றாக கலந்த பின் அதின் நிறம் மாறும்.
  4. முட்டைகளை ஒன்றொன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்
  5. பின்னர் மேங்கோ பல்ப் வெனிலாஎஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. சலித்து வைத்த மாவை சேர்த்து ஒரு ஸ்பேசுலா கொண்டு மெதுவாக மடித்து எடுப்பது போல் கலக்கவும்.
  7. ஒரு 9" கேக் டினில் வெண்ணெய் உள்புறம் தடவி அதில் கேக் மாவை ஊற்றி ஒரு சீராக வைக்கவும்
  8. பின்னர் ஓவனில் 180℃ இல் வைத்து 40 நிமிடங்கள் பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்