Photo of Honey lemon lollypop by Krishnasamy Vidya Valli at BetterButter
602
2
0.0(1)
0

Honey lemon lollypop

Dec-19-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

Honey lemon lollypop செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் டெஸ்ட் இது செய்வது மிகவும் சுலபம் ஒருவருக்கு இரண்டு வீதம் எட்டு பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சீனி - 1 / 2 கப்
  2. தேன் - 1 / 4 கப்
  3. எலுமிச்சை சாறு - 1 / 16 கப்
  4. டூத் பிக் - 16
  5. பட்டர் பேப்பர் - 1

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு சீனி சேர்த்து கொதிக்கவிடவும்
  2. நன்றாக கொதி வந்தவுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும்
  3. கிறிஸ்டல் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக விட்டு ஒவ்வொன்றின் மேலும் ஒரு டூத் பிக் வைக்கவும்
  4. நன்றாக ஆறியதும் பேப்பரில் இருந்து எடுத்து பறிமாறவும் விருப்பப்பட்டால் ப்ரிட்ஜில் வைத்து விட்டு தேவைப்படும்போது கூலாக பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jancy M
Feb-20-2018
Jancy M   Feb-20-2018

Very easy receipe to attract kids..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்