வீடு / சமையல் குறிப்பு / கதம்ப பொரியல்

Photo of Kadhamba poriyal by Selvi Sasikumar at BetterButter
903
8
0.0(0)
0

கதம்ப பொரியல்

Dec-20-2017
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கதம்ப பொரியல் செய்முறை பற்றி

காய்கறி கலவை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காரட்100
  2. பீன்ஸ்100
  3. முட்டைக்கோஸ் 100
  4. பல்லாரி 1பெரியது
  5. மிளகாய் 3
  6. தேங்காய்துருவல் 4 ஸ்பூன்
  7. சீரகம் 1ஸ்பூன்
  8. பூண்டு 1 பல்
  9. உப்பு தேவைக்கு
  10. தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
  11. கடுகு,உளுத்தம் பருப்பு 1ஸ்பூன்
  12. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், கருவேப்பிலை போடவும்.
  2. லேசா வதங்கியதும்,வெட்டிய காய்கறிகளைசேர்த்து வதக்கவும்.
  3. உப்பு போட்டு கிளறி மூடிவைக்கவும்.
  4. தேங்காய்,சீரகம்,மிளகாய்,பூண்டு போட்டு தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைக்கவும்.
  5. வெந்ததும்,அரைத்த மசாலா போட்டு கிளறி 5நிமிடம் மூடி வைக்கவும்.
  6. கதம்ப பொரியல் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்