வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் கிரேவி

Photo of Brinjal gravy by saranya sathish at BetterButter
1004
6
0.0(0)
0

கத்தரிக்காய் கிரேவி

Dec-20-2017
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் கிரேவி செய்முறை பற்றி

கத்தரிக்காய் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிறிய கத்தரிக்காய் - 5
  2. வெங்காயம் - 4
  3. பச்சை மிளகாய் - 2
  4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  6. நிலக்கடலை தூள் - 1/4 கப் (சற்று வறுத்து பவுடராக செய்யவும்)
  7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  8. உப்பு - கொஞ்சம்
  9. கருவேப்பிலை இலை மற்றும் கொத்தமல்லி இலை
  10. புளி தண்ணீர் - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுது கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பச்சை வாடை போனதும் கட் செய்த கத்தரிக்காய், கடலை பொடி சேர்த்து வதக்கவும்.
  4. பின் புளி தண்ணீர், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் திறந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்