வீடு / சமையல் குறிப்பு / ப்ரான் கிரேவி

Photo of Prawn gravy by Geetha Sivanesan at BetterButter
1122
4
0.0(0)
0

ப்ரான் கிரேவி

Dec-20-2017
Geetha Sivanesan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரான் கிரேவி செய்முறை பற்றி

ப்ரான் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும். தேங்காய் சோம்பு கசகசா சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு வெங்காயம் தக்காளி இஞ்சி1சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்க்கவும் பின் தண்ணீர் உப்பு சேர்த்து கொதி வந்ததும் பிரான் சேர்க்கவும். பிரான் 5 _10நிமிடங்களில் வெந்துவிடும் இப்பொது அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இ றால் 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டீ. ஸ்
  5. மஞ்சள் தூள் 1/2 டீ.ஸ்
  6. மிளகாய் தூள் 2 1/2 மே. க
  7. மல்லி தூள் 1 மே. க
  8. கரம் மசாலா 1/4 டீ.ஸ்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் தேவைக்கேற்ப
  11. தேங்காய் அரைக்க
  12. தேங்கா ய் 1/4 கப்
  13. சோம்பு 1/2 டீ.ஸ்
  14. கசகசா 1/4 டீ.ஸ்

வழிமுறைகள்

  1. ப்ரான் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும். தேங்காய் சோம்பு கசகசா சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு வெங்காயம் தக்காளி இஞ்சி1சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்க்கவும் பின் தண்ணீர் உப்பு சேர்த்து கொதி வந்ததும் ப்ரான் சேர்க்கவும்.
  4. பிரான் 5 _10நிமிடங்களில் வெந்துவிடும் இப்பொது அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்