Photo of Chilly mutton masala by Mughal Kitchen at BetterButter
337
5
0.0(3)
0

Chilly mutton masala

Dec-20-2017
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • முகலாய்
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் 500 கிராம்
  2. வெங்காயம் 75 கிராம்
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பில்லை சிறிது
  6. சோம்பு ஒருமேஜைக்கரண்டி
  7. மிளகாய்தூள் தேவைக்கு
  8. சிரகத்தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
  9. கல் உப்பு தேவைக்கு
  10. நல்லெண்ணெய் 100 கிராம்

வழிமுறைகள்

  1. மட்டனை கழுவி வைக்கவும்
  2. மிக்ஸியில் வெங்காயம். சோம்பு .கருவேப்பிலை சோ்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. குக்கரில் நலலெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய சோம்பு அரைத்த விழுது சோ்க்கவும்.
  4. பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சோ்க்கவும்
  5. பின் மிளகாய்த்தூள் சிரகத்தூள் உப்பு சோ்க்கவும்
  6. பின் மட்டன் சோ்த்து கிளறவும்
  7. முக்கால் டம்ளா் நீர் விட்டு குக்கரை மூடி 7 விசில் விட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  8. சில்லி மட்டன் தயாா்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohamed Anas
Dec-20-2017
Mohamed Anas   Dec-20-2017

Nice

Fazrina Mas
Dec-20-2017
Fazrina Mas   Dec-20-2017

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்