வீடு / சமையல் குறிப்பு / Mutton thokku

Photo of Mutton thokku by Yasmin Shabira at BetterButter
803
13
4.8(4)
0

Mutton thokku

Dec-20-2017
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் கீமா : 250 கிராம்
  2. வெங்காயம் : 4
  3. தக்காளி : 2
  4. பச்சை மிளகாய் : 2
  5. இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
  6. ரம்ப இலை : 1
  7. மல்லி தழை : ஒரு கைப்பிடி
  8. மிளகாய் தூள் : 1 1/2 தேக்கரண்டி
  9. ஜீரகதூள் : 1 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
  11. எண்ணெய் : 3 மேசைக்கரண்டி
  12. உப்பு : ருசிக்கேற்ப
  13. தக்காளி கெட்சப் : 1 மேசைக்கரண்டி (optional)

வழிமுறைகள்

  1. ப்ரெஷர் குக்கரில் மட்டன் கீமா, 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில்களுக்கு வேக விடவும்...
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரம்ப இலை சேர்க்கவும்...
  3. பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்...
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்...
  5. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்...
  6. தக்காளி நன்றாக மசிந்த பின் மிளகாய் தூள் மற்றும் ஜீரக தூள் சேர்க்கவும்...
  7. டொமேடோ கெட்கப்பின் சுவை பிடித்தவர்கள் கெட்சப் சேர்க்கலாம்...
  8. வேக வைத்த கறியில் உப்பு சேர்த்திருப்பதால் தேவையெனில் மட்டும் சிறிது உப்பு சேர்க்கவும்...
  9. கலவை நன்றாக ஒன்று சேர்ந்து எண்ணெய் பிரிந்த பின் அதில் வேக வைத்த தண்ணீருடன் கறியை சேர்க்கவும்...
  10. நன்றாக கிளறி சிம்மில் வைத்து சற்று நேரம் கொதிக்க விடவும்...
  11. தண்ணீர் வற்றி செமி க்ரேவி பதம் வந்ததும் மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன் தொக்கு ரெடி!!!!

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ghee Dosa
Dec-21-2017
Ghee Dosa   Dec-21-2017

Aaha aiyoda

Gandhi Ji
Dec-21-2017
Gandhi Ji   Dec-21-2017

jai hind

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்